செங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்!

இராமராஜ்ஜிய இரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்
செங்கோட்டையில் நெல்லை மேற்கு
மாவட்டத் தயாரிப்புக்கூட்டம்
தலைமை: தோழர் மீ.த.பாண்டியன்
ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு
கருத்துரை: தோழர் பால்.பிரபாகரன்
கொ.ப.செ, திராவிடர் விடுதலைக் கழகம்