நெல்லையில் எதிர்ப்பு !
மதக்கலவரத்தை தூண்டுவதற்காக தமிழகம் வரும் விஸ்வ இந்து பரிஷத் ன் ரதயாத்திரையை நெல்லை மண்ணில் நுழைவதை தடை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இடம் அமைப்பு தோழர்கள் மனுஅள்ளித்தனர்.