பா.ச.க. இராஜாவைக் கைது செய்ய!
பா.ச.க. இராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி
தி.நகர் தந்தை பெரியார் சிலை முன் தமிழ்த் தேச மக்கள் முன்னணி
தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், பொதுச்செயலாளர் தோழர் பாலன், நிர்வாகக்குழு தோழர்கள் சதீஸ், இரமணி, இளந்தமிழக ஒருங்கிணைப்பாளர்
தோழர் செந்தில் உள்ளிட்ட 13 தோழர்கள் கைது! தி.நகர் காவல்நிலையத்தில்.
இணையக் குழுவிறற்கு வாழ்த்துக்கள்!