தமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு

27 Aug 2018
#திருச்சி_27_08_2018
தமிழ்நாடு வண்ணார் பேரவை – தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி
திருச்சி மாவட்டக்கிளை சார்பில் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் ச.செந்தில்குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் 
தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கே.பி.மணிபாபா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW