ரத்த யாத்திரையை தடுத்திடுவோம்! – நாகூரில் ஆலோசனைக்கூட்டம்
இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்
நாகை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவிபயங்கரவாத எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு.