இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள்
1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது
2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது.
3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது
4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது
5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது.
பங்கேற்றோர்:
தோழர் கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் தி.வேல்முருகன் தலைவர்,
தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி
தோழர் வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தோழர் தெகலான்பாகவி, தலைவர், எஸ்.டி.பி.ஐ.
தோழர் ஜைனுலாபுதீன், வழக்கறிஞர் அணிச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
தோழர் முகம்மது சேக் அன்சாரி, துணைத்தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தோழர் ஆதிதிராவிடன், பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
தோழர் பொழிலன், பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் முன்னணி
தோழர் பாலன், பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் தி.கார்ல்மார்க்ஸ்
ஆதித்தமிழர் கட்சி
தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம்
தோழர் தமிழ்நேயன், தலைவர்,தமிழ்தேச மக்கள் கட்சி
முற்போக்கு, புரட்சிகர இளைஞர்களே!
மதச்சார்பற்ற, சனநாயக ஆற்றல்களே!
ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களே!,
சிறுபான்மை மதம் சார்ந்த மக்களே!
#செங்கோட்டை_தடுப்பு_மறியலை
வெற்றிபெறச் செய்வோம்!
இரதயாத்திரையை தடுத்து நிறுத்துவோம்!
#காவிபயங்கரவாத_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு பேச: 9443184051