பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? – தோழர் செந்தில் – பகுதி – 2
அண்ணாவா? பிரபாகரனா? என்ற கேள்வியின் உள்ளடக்கத்தில் சமூக விடுதலையா? தேசியவாதமா? என்ற கேள்வி முன்னெடுக்கப்படுகிறது. இங்கு சமூக விடுதலை என்பது அரசு, அரசதிகாரம் அரசியல் விடுதலை என்பதற்கு தொடர்பற்ற ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் தேசியவாதம் என்ற பெயரில் இறைமை, அரசதிகாரம், அரசியல்...