காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.
காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்...