fascism

நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின்...

மோடியின் இந்தியா என்பது அதானியின் ஏகபோகமே
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை – பாலன்

07 Mar 2023

மோடியினுடைய குஜராத் மாடலில் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சி. 2014 ஆம் ஆண்டு மோடி ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மிக வெளிப்படையாகவே இந்தியாவின் முதன்மை ஏகபோக சக்தியாக அதானி வளர்ந்துவந்துள்ளார். இதை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்....

குஜராத் இஸ்லாமிய இனப்படுகொலையை விசாரனைக்கு உட்படுத்தும் பிபிசியின் ஆவணப்படம்!
குஜராத் இஸ்லாமிய படுகொலை மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவோம்! – பாலன்

23 Feb 2023

”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த...

ஜனவரி -30 – காந்தியார் படுகொலை நாளை, காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.ஐ விரட்டியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

23 Jan 2023

1948 ஜனவரி 30 அன்று காந்தியார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தேசியத்தின் முன்னோடியான காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவரது சிலையையும் கூட விட்டுவைக்காமல் துப்பாக்கியால் சுட்டு தனது பயங்கரவாதத்தை ஆண்டுதோறும் நினைவு...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW