தமிழ்த்தேசியத் திருவிழா பொங்கல் நாளன்று வங்கித் தேர்வு நடத்துவதைக் கைவிடு! – மீ.த.பாண்டியன்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சனவரி 15 பொங்கல் தினத்தன்று நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் தேசிய இனங்களின் அனைத்து விழாக்களுக்கும் இந்திய அடையாளங்களைத் திணிக்கும் செயலை ஒருபுறம் செய்து கொண்டே, மறுபுறம் தேசிய இனங்களின்...