caste

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

காதலே நிம்மதி – யவனிகா சாந்தி

30 Aug 2025

இன்று வரைமிகச் சாதுர்யமாய்மறைக்கப்பட்டிருக்கிறது – ஓர் நாடகக் காதல்.., ரகசியமாய்ஒளித்து வைத்தசலனங்கள் ஏதுமின்றிஏனையோரின்காதல் தவிப்புகள் அனைத்தும்கொளுத்தியும் ,கொன்றும்முடித்து வைக்கப்பட்டன – இத்தனை காலமாய்.., அன்பின் பெருமூச்சைஅழித்த கணக்கைகரைக்கவும் முடியாமல் ,கடந்து பயணிக்கவும் வழி தெரியாமல்அந்திமக காலத்தில்அல்லல்படுகிறது – ஒரு ஜீவன் அந்தரங்கம்...

தமிழக அரசே!  ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலையில்  தொடர்புடைய காவல்துறை பணி செய்யும் சுர்ஜித்தின் தாய்,தந்தை இருவரையும் கைது செய்! சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கு கண்டனம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

31 Jul 2025

கடந்த 27-05-2025 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் என்பவர் சாதி கடந்து காதலித்த காரணத்திற்காக அவர் காதலித்த மறவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணின் அண்ணன் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு...

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? – தோழர் செந்தில் – பகுதி – 2

09 Mar 2025

அண்ணாவா? பிரபாகரனா? என்ற கேள்வியின் உள்ளடக்கத்தில் சமூக விடுதலையா? தேசியவாதமா? என்ற  கேள்வி முன்னெடுக்கப்படுகிறது. இங்கு சமூக விடுதலை என்பது அரசு, அரசதிகாரம் அரசியல் விடுதலை என்பதற்கு தொடர்பற்ற ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் தேசியவாதம் என்ற பெயரில் இறைமை, அரசதிகாரம், அரசியல்...

கேட்கிறதா இந்து முன்னணியின் அரோகரா? – தோழர் செந்தில்

05 Feb 2025

நேற்று பழங்காநத்தத்தில் ஒலித்த அரோகரா முருகனுக்கு விழுந்ததாக தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மோடிக்கு விழும் அரோகராவாக மாறக் கூடும். ஏனெனில், முருகனுக்கு அரோகரோ காலம் காலமாக சொல்லப்படுவதுதான்.  இந்து முன்னணியின் ஏற்பாட்டில் கூடியிருந்தோர் சொல்லிய அரோகரோ புதியது. அது நாடெங்கும் ஒலித்த...

வேங்கைவயல் – வன்கொடுமை வழக்குகளில் சாதி சார்பற்றவர்களா இரு கழகங்கள் ? – சிறிராம்

27 Jan 2025

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகம் நிகழும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. பொதுப்பாதையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தடைவிதிப்பது தொடங்கி ஆணவக் கொலை வரை பலவிதமான தீண்டாமை – சாதி கொடுமைகள் உண்டு. SC/ST வன்கொடுமை சட்டம் 26க்கும்...

தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயர் முறை ஏன் கூடாது? – வ. ரமணி

13 Sep 2024

கடந்த ஆக்ஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, எஸ்சி எஸ்டி மக்களுக்கான உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பது...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி – 2 – தோழர் செந்தில்

29 Feb 2024

தமிழ்த்தேசிய ஓர்மையின் முக்கியத்துவம் தேசிய ஓர்மை, நாம் என்ற உளவியல் என்பது தேசியத்தில் மிக முக்கியமானது. தேசத்திற்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே ஐக்கியம் காண்பதில் வெற்றியடையக் கூடிய ஆற்றல்தான் தேசிய தலைமை ஆக முடியும்.   தமிழர் என்பது ஏற்கெனவே...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி-1 – செந்தில்

29 Feb 2024

தேர்தல் 2024 ஐ முன்னிட்டு மையநீரோட்ட அரசியல் களத்திலும் மாற்று அரசியல் களத்திலும் தீவிர உரையாடல்கள் நடக்கின்றன. மாற்று அரசியல் களத்தில் நடக்கும் விவாதங்கள் வாக்கு அரசியலில் விளைவிக்கக் கூடிய தாக்கம் குறைவு என்றாலும் இந்த உரையாடல் இன்றும் நாளையும் நீண்ட...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW