குஜராத் இஸ்லாமிய இனப்படுகொலையை விசாரனைக்கு உட்படுத்தும் பிபிசியின் ஆவணப்படம்!
குஜராத் இஸ்லாமிய படுகொலை மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவோம்! – பாலன்
”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த...