ஜனவரி -30 – காந்தியார் படுகொலை நாளை, காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.ஐ விரட்டியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை
1948 ஜனவரி 30 அன்று காந்தியார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தேசியத்தின் முன்னோடியான காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவரது சிலையையும் கூட விட்டுவைக்காமல் துப்பாக்கியால் சுட்டு தனது பயங்கரவாதத்தை ஆண்டுதோறும் நினைவு...