காஸா விற்பனைக்கு அல்ல! -ரியாஸ்
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து வினோதமான அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ‘கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம்’, ‘கிரீன்லாந்து தீவின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கரங்களுக்கு வரும்’, ‘இந்தியாவிடம் அதிகப்பணம் இருக்கிறது, நாம் எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க...