முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்
பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...