இந்திய அரசே! சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு! சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு!
இந்திய விரிவாதிக்க நலனில் இருந்து ஈழத் தமிழர் வாழ்வைப் பகடைக் காயாக உருட்டி விளையாடாதே! தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஏற்று நட! அக்டோபர் 27 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் பொறுப்பில் இருந்து...