அவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை?
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் உமையாள்புரம் கிராமத்தில் கெயில் எரிவாயு நிறுவனத்திற்காக குழாய்களை பதிக்கும் தனியார் நிறுவனமான ‘ருதானி’ காவல்துறை ஒத்துழைப்போடு நடப்பட்ட நெல்வயல்களை அழித்து குழாய்களை பதித்து வருகிறது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு...