படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!
பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...