கார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா ?
கடந்த வெள்ளிக்கிழமை (20-செப்டெம்பர்) கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பான செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதராமன் வெளியிட்டார்.அவை முறையே கார்ப்பரேட் வரி, 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது....