காவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன? நடந்தது என்ன?
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்கின்ற சட்ட மசோதா, நேற்று சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. “சமீமகாலமாக வேளாண்மை சாராத நடவடிக்கையால் இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதிப்புக்குள்ளாகியதும், அதன் எதிர்விளைவாக மாநில உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தியதை கவனத்தில்...