கொரானா காலத்தில் எதிர்க்கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக மாறி விட்டனவா?
கொரானா கொள்ளைநோய் என்ற பேரிடர் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிற சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதுபோல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணவு கொடுக்கிறோம், மருத்துவத்திற்கு மண்டபம் கொடுக்கிறோம் என அபத்தமாக...