மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள்! சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி!
கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் நேற்றிரவு மீட்கப்பட்டனர் என்ற செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கப்பெற்றது. 53 நாட்கள்...