சேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்!
இன்று சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Cr. 14/2020, IPC...