சிக்கந்தர் தர்கா பிரச்சனை: இந்துப் பெரும்பான்மைவாதத்தை முறியடிக்கும் அரசியல் என்ன? பகுதி – 2
சிக்கந்தர் தர்கா யாருடைய இறை நம்பிக்கை? சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மறைமுகமாக ஒத்துழைப்புக் கொடுத்தது அறநிலையத்துறை. இதன் மூலம் இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கும் வைதீக மேலாதிக்கத்திற்கும் துணைபோனது. நீதிமன்ற தலையீட்டுக்கு முன்பே காவல் துறையின் வழியாக...