தமிழ்நாட்டு உழைப்புச் சந்தையில் வட இந்திய தொழிலாளர்களும் பாசகவின் பீதியூட்டும் புரளிப் புனைசுருட்டும் – சதிஷ்
கடந்த மார்ச் 3 அன்று நடைபெற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்த நாள் விழா 2024 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து காசுமீர் முதல் தமிழ்நாடு வரையிலான முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூடுகையாக அமைந்தது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதை தனது தேர்தல்...