உலக அரசியல்

அமைதியை நிலைநாட்டுமா ட்ரம்பின் திட்டம்? -ரியாஸ்

08 Oct 2025

ஃபலஸ்தீன விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள அமெரிக்க அதிபர்கள் உலகின் முன் அரிதாரம் பூசுவது வழக்கம். குறிப்பாக, 1970களில் ஜிம்மி கார்டர் காலம் தொட்டு இந்த கதை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஏற்கெனவே...

சீனா-இந்தியா இணக்கம் மீள்வது டிரம்புக்கு எதிரான எதிர்வினை மட்டுமல்ல…

07 Oct 2025

ஆங்கில மூலம் கிறிஸ்டோபர் ஜாப்ரெலாட்   தமிழில் – அன்புஜெயந்தன் நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/diplomacy/china-india-rapprochement-more-than-just-a-response-to-trump) சீன அழுத்தத்திற்கு இவ்வளவு எளிதாக இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை.  1962 இந்திய–சீன போருக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுமுறை பெரும் சிக்கலாகவே இருந்தது....

‘டிரம்ப்புக்கும் இலான் மஸ்க்கிற்கும் இடையிலான பிளவு’ – பாஸ்கர்

02 Sep 2025

மோடியை அதானி இந்தியாவின் பிரதமர் ஆக்கியது போன்று டிரம்ப்பை இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக்கினார். ஜனநாயக கட்சியின் ஆதரவாளராக இருந்த இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் டிரம்ப்பின் ஆதரவாளராக அணி தாவி பல கோடி...

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகும் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்கள் – ஐநாவின் அறிக்கை

18 Aug 2025

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் நடந்து வரும் இஸ்ரேலின் காலனியாதிக்கத்திற்கும், சர்வதேச சட்டத்தை மீறும் போர் குற்றங்களுக்கும் துணையாக நின்று அதன் மூலம் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களை பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா

15 Aug 2025

ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 3) – தோழர் சமந்தா

08 Aug 2025

 திரும்பவும் மனுசனை குரங்கா கூட மாத்தலாம், ஆனா சத்தியமா சொல்றேன் அமெரிக்காவை மறுபடியும் டிரம்ப் நெனைக்கிற மாதிரி ஒலகத்தோட உற்பத்தி மையமா மாத்தவே முடியாதுங்க. ஏன்னா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு ரொம்ப வயசாயிருச்சு இல்லையா அதுனால லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு. அமெரிக்காவோட மொத்த...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 2) – தோழர் சமந்தா

07 Aug 2025

டிரம்ப் காப்புவரிகளால அமெரிக்காவை சுத்தி ஒரு “சீனப் பெருஞ்சுவரையே கட்டிட்டாரே, எதுக்காம்? ஒலகத்தோட முதன்மை உற்பத்தி மையமா இப்போ சீனா தான இருக்கு. அதை டிரம்பால தாங்கிக்கவே முடியல. அதுனால உற்பத்தியிலயும், பொருளாதார வளர்ச்சியிலயும் சீனாவை முந்துறதுக்காகத் தான் இதெல்லாம்… கெடந்து...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 1) – தோழர் சமந்தா

07 Aug 2025

பெரும்பாலான உலக நாடுகளில கார்ப்பரேட் முதலாளிகளோட ஏஜெண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க. ஆனா அமெரிக்காவுல மட்டும் தான் ஒரு கேடு கெட்ட கார்ப்பரேட் முதலாளியே அதிபரா இருக்காரு. ஒலகம் எக்கேடு கெட்டா என்ன, மறுபடியும் அமெரிக்காவை மேலாதிக்கத்தோடு முதல் வல்லரசா...

ஃபலஸ்தீன் அங்கீகாரம்: எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும் – ரியாஸ்

07 Aug 2025

செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீன தேசத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளது எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அவர், ‘காஸா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு,...

டிரம்பின் வர்த்தகப் போர் பின்னணியில்: மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

22 May 2025

மார்க்சிய பொருளியலாளரான மைக்கேல் ராபர்ட்ஸ் இலண்டனின் நிதி மையமான City of London-இல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் மற்றும் The Next Recession என்ற தளத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதுகிறார். இவர் எழுதிய முக்கியமான நூல்கள்: The Long...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW