ஏலம்விட்ட ஒன்றிய அரசு ஏலத்தை இரத்துசெய்ய நெருக்கடி! மக்களின் எழுச்சியும் சட்டமன்றத் தீர்மானமும்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 5000 ஏக்கர் நவம்பர் 7 ஏலம் விடப்பட்ட செய்தி..காட்டுத்தீ போல கிராமங்களில் பரவியது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் சுற்றுச் சூழல் போராளிகள் முகிலன், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில்...