தனிமையில் புத்தகங்களுடன்: ஷர்ஜில் இமாமின் சிறை வாழ்க்கை
(மாணவ செயல்பாட்டாளரான ஷர்ஜில் இமாம் பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ கிராமத்தைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது அவர் அளித்த உரைகளுக்காக, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு...