எடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் !
பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை...