பூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் !
ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்று சொல்லி ஆரம்பிக்க பட்டது தான் இந்த குடிசை மாற்று வாரியம் அனா குடிசை பகுதி மக்கள் ரத்த கண்ணிர் வடித்தாலும் அதை ஆனந்த கண்ணிர் வடிகுறாங்கன்னு பச்சையா புழுவுது அரசாங்கம். இன்று 28/11/2018 காலை...