பேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்
சுனாமிக்கு பிந்தைய பத்தாண்டுகளில் மட்டும்(2004-2014) இந்திய அளவில் 21 இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே 4 பேரிடர்கள் (தானே, நிஷா, நீளம், மகேசான்) ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சென்னை பெருவெள்ளம், வர்தா, ஓக்கி புயல் தற்போது...