51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?
கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில்...