ஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல! உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது
கருவேப்பிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆகாஷ் – திலகவதி இருவரும் 8ஆம் வகுப்பு முதற்கொண்டு காதலித்து வந்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திலகவதி அக்கா ஏற்கனவே தற்கொலை செய்து இறந்திருக்கிறார். எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் அக்காவின் கணவர் திலகவதியை...