குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு (CAA, NPR, NRC) குறித்த விரிவான கேள்வி-பதில்கள்..
பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (CAA-2019) எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) எதிராகவும் நாடெங்கிலும் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், அறிவாளிகளும், சிறுபான்மை மக்களும் போராடி வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள்...