அரும்பாக்கம் – கூவம் கரையோர வீடுகள் அகற்றம்! சிங்கார சென்னை 2.0 – சமூக நீதி, ’அனைவரையும்’ உள்ளடக்கிய வளர்ச்சி எங்கே ?
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் கூவம் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைக்கு மேல் வசித்து வருகின்றனர். தெருவின் வலதுபக்கம் கல்வீடுகளும், கால்வாய் ஓரம் குடிசை வீடுகளும் இருந்தன. 2015 மழை வெள்ளத்திற்கு பிறகு கால்வாய் ஓரம் ஒரு பகுதி...