பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) ஒரு வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கை! மோடி ஆட்சியின் மாபெரும் சனநாயகப் படுகொலை!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் சுமார் 47 இலட்சம் வாக்காளர்கள் (6%) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை சுற்றி பற்பல விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கும் பொழுதே தேர்தல் ஆணையம்...