ரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.
தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவரான மீ.த.பாண்டியன் தலைமையில், ‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர் போராட்டத்தின் நோக்கம் குறித்து கூறியதாவது “அயோத்தி நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சையை உருவாக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்...