தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்
தஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம்| Share
தஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம்| Share
#மதுரை_29_04_2018 தமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் #எழுத்தாளுமை_அர்ஷியா_படத்திறப்பு : தோழர் அருணாசலம் – மேகா பதிப்பகம் #கலை_நிகழ்ச்சிகள் பறை – ஒயில் – மல்லர் கம்பம்: ஆணையூர் தங்கப்பாண்டியன் குழு – தமிழர் கலை பண்பாட்டு கழகம்...
எஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். #சன் நியூஸ் செய்தி சத்யம் தொலலைக்காட்சி Share
#மதுரை_20_04_2018 காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி! தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம் முன்னெடுப்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் வழங்கப்பட்டது. மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியைச் சந்தித்து மெழுகுவர்த்தி அல்லாத அஞ்சலிக் கூட்டம் அனுமதி...
எஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் – சாதி ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டம் Share
காவிரியை மீட்க தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம் 13-4-2018 அன்றுகடைவீதியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம். Share
தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது பரப்புவோம் பறிபோகும் உரிமையை பாதுகாப்போம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அருண்சஹோரி, பிரபாகரன், அரவிந்த், முத்துகிருஷ்ணன் மற்றும் ஜான் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் தஞ்சை கரந்தை கல்லூரியில் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் Share