முகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை!
நேற்று ஜூன் 27 அன்று முகிலனின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே சீலிடப்பட்ட கவரில் முன்னேற்ற அறிக்கையைக் கொடுத்தது சிபிசிஐடி. நிர்மல் குமார், எம்.எம். சுந்தரேசன் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். சிபிசிஐடி நடவடிக்கை...