தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்! உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு! கண்டனம்
மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் முதலாமாண்டு நினைவு நாள்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நாள் நடத்த பேரா...