பசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்!
கடந்த 2017 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் –டெல்லி நெடுஞ்சாலையில்,பசுக்களை ஏற்றி வந்த பஹ்லூ கானை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த பசுகுண்டர் கொலையாளிகளை அல்வார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி...