அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!
ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...