கார்ப்பரேட் இந்தியா Vs புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தியா…….. கொரோனா தடுப்பில் மோடி யாருக்கு பிரதமர்?
மோடி அரசின் மிக மோசமான அரசியல் முடிவுகளையும்,இந்தியாவின் மிகக் கொரோமானசமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் கொரோனா கொள்ளை நோய் தற்போது உலகுக்கு அப்பட்டமாக வெளிப்படுத்திவருகிறது.ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் டெல்லி – உத்தர பிரதேச எல்லையில் தவித்த ஆயிரக்கணக்கான மக்கள் சுமார்...