கொரோனா இருளை செயல்பாடின்மை எனும் சூனிய நம்பிக்கையால் அகற்ற முடியுமா ?
கொரோனா கொள்ளை நோய்த் தொற்றிலிருந்து நாம் தப்பிவிடுவோமா? ஊரடங்கை மேற்கொண்டு கால நீட்டிப்பு செய்கிற திட்டமேதேனும் அரசிடம் உள்ளதா? ஊரடங்கிற்கு பின்னாலான நிலைமை எப்படி இருக்கப் போகிறது? ஊரடங்கு காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார இழப்பீட்டை எப்படி ஈடு செய்யப் போகிறோம் என...