செய்ய வேண்டியதை செய்யத் தவறிய முதல்வர் – கொரோனா பேரிடரிலும் பதவி அரசியல்!
ஒரளவுக்கு தற்சார்புடன் செயல்படக்கூட நலவாழ்வுத் துறைசார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. 1911 Indian Research Fund Association இந்திய ஆய்வுநிதிக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1949 இல் பெயர் மாற்றம் அடைந்து இயங்கி வரும்...