முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு
14ஆம் நூற்றாண்டில் பிளேக் கிற்கு பின் நடைபெற்ற விவசாயப் புரட்சி நிலப்புரத்துவத்தை நீக்கியது. COVID-19 க்கு பின்னால் முதலாளித்துவத்திற்கும் அது திரும்புமா? ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ எனும் பாக்டிரியாவின் காரணமாக உருவான பிளேக் பெருந்தொற்று கி.பி 1340 களில் மங்கோலியாவில் இருந்து மேற்கு...