ஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் !
ஏப்ரல் 30 வரை தமிழகம் தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என நேற்று ஏப்ரல் 13 அன்று முதல்வர் அறிவித்தார். மே 3 வரை இந்திய அளவிலான ஊரடங்கு என்று ஏப்ரல் 14 அன்று பிரதமர் அறிவித்தார். ஏப்ரல் 20 க்குப் பின்...