தலைக்கு மேல் வெள்ளம் – தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், கட்டணமின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்!
இந்தியாவின் முக்கிய பெருநகரங்கள் கொரோனா கிருமித் தொற்றின் குவிமையம் ஆகியுள்ளன. மே 26 அளவில் தில்லியில் 14,465 பேரும், மும்பையில் 31792 பேரும், சென்னையில் 10,563 பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், எல்லா நகரங்களின் நிலைமையும் மும்பையின் நிலைமையை நோக்கியே சென்றுக்...