கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை மூடுங்கள்! படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள்!
முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் விடுக்கும் கோரிக்கை முழுமுடக்கத் தளர்வுடன் சேர்த்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முழுமுடக்கக் காலத்தில் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது...