லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 3
சாவேஸ் முன்னெடுத்த பொலிவாரிய மாற்று 2004 ஆம் ஆண்டு சாவேஸ் உருவாக்கிய ஆல்பா (ALBA) அதாவது “லத்தீன் அமெரிக்காவுக்கான பொலிவாரிய மாற்று” லத்தீன் அமெரிக்க நாடுகள் இடையே பரஸ்பர உதவிக்கும் பரிவர்த்தனைக்கும் வழி செய்தது. உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனம்...